அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் (சொர்ணக்காடு)
God Name : ஸ்ரீ ராமபிரான்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலஸ்தானத்தின் மண்டபத்து ஊஞ்சலில் ஸ்ரீ ராமபிரான், சீதா பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகியோரின் அழகிய வடிவங்களை சேவிக்கலாம். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பட்டாபிராமன், வெங்கட்ராமன் ஆகியோரின் திருவுருவங்கள் அழகானவை. ஹரிகண்ட பாகவதர் அமைத்த இவ்வாலயத்து நித்ய பூஜைகளை நரசிம்ம பாகவதர் செய்கின்றார். தினமும் சாளக்ராம திருமஞ்சனம் செய்கின்றனர். மன்னார்குடியிலுள்ள தாமரைக்குளத்தை சுத்தம் செய்ய முனைந்தபோது கிடைத்த சிலைகள் என்கின்றனர். இத்துடன் கிடைத்த முருகன் சிலை ஒன்றை பக்கத்திலுள்ள அரசர்குளம் சிவாலய சிவாச்சாரியாரிடம் தரும்படி பட்டாச்சாரியார் கனவில் தோன்றிய முருகன் கூறியுள்ளார். இதே போன்று தனக்கு கிடைத்த நரசிம்மர் சிலையை தூக்கிக் கொண்டு சிவாச்சாரியார் எதிர் நோக்கி வந்து கொண்டிருந்தாராம். இந்த சுவையான நிகழ்வைப் பற்றி பட்டாச்சாரியார் தெரிவித்தார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.