அருள்மிகு ஊரகப் பெருமாள் திருக்கோவில் (குன்றத்தூர்)
God Name : ஊரகப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
ஊர்ந்து செல்லும் பாம்பைப் படுக்கையாகக் கொண்டவர் என்பதனால் ஊரகத்தான் என்ற திருநாமம் கொண்டார். மாமல்லபுரக் குடைவரைக் கோவில் பாணியில் உள்ளது.
வெள்ளிக்காப்பு, சாளக்கிராம மாலை, புஷ்ப அலங்காரம் ஆகிய விசேஷ அலங்காரங்கள் செய்து மகிழ்கின்றனர். பெருமாள் பவனி வரும் மஞ்சத்தின் மேல் விதானம் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்டுள்ளது.
மூலவர்: ஊரகப் பெருமாள், தாயார்: திருவிருந்தவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஊரகப் பெருமாள் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஏழடி உயரம் கொண்ட ஆஜானுபாகு திருமேனி. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
எதிரே திருமாலை வணங்கியவாறு கருடாழ்வார் தரிசனம் தருகின்றார். பெருமாள் சந்நிதிக்கு இடது பக்கம் திருவிருந்தவல்லி எனப்படும் மகாலட்சுமி தாயாரின் சந்நிதி உள்ளது.
ஊரகப் பெருமாள் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள சிவாலயத்தில் நகைமுகவல்லி சமேத கந்தழீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.