அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (புலிவலம்)
God Name : மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள்: அறம் வளர்த்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வியாக்ரபுரீஸ்வரர். அறம் வளர்த்த நாயகி அன்னை தனி சந்நிதி கொண்டுள்ளார்.
மாத்யந்த முனிவரின் புதல்வரான வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வழிபட்ட இறைவன். (வியாக்ர - புலி, பாத - கால்) வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவ ஸ்தலங்களும் புலீஸ்வரம் என்றும், அதில் எழுந்தருளியுள்ள இறைவனை வியாக்ரபுரீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
ஒன்பது புலீஸ்வரங்கள்:
1 . திருப்புலிவனம் - காஞ்சிபுரம், 2 . புலிப்பாக்கம் - செங்கல்பட்டு, 3 . புலிபுரக்கோவில் - மதுராந்தகம்
4 . ஓமாம்பலியூர் - கடலூர், 5 . புலிவலம் - திருச்சி, 6 . தப்ளாம்பலியூர், 7 . பெரும்புலியூர் - தஞ்சாவூர்
8 . விளமர் - திருவாரூர், 9 . கோடம்பாக்கம் - சென்னை.
புலீஸ்வரம் - நவ புலீஸ்வரங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.