அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக் கோவில் (திண்ணியம்)

God Name : மூலவர்: சுந்தரேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: ப்ரஹந் நாயகி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். பெரிய திருமேனி கொண்ட அழகிய லிங்கம். இவருக்கு கோஷ்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் ப்ரஹந் நாயகி என்கிற பெரியநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விசேஷ மூர்த்தமாக முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். குன்றக்குடியில் இருப்பது போன்றே இங்கேயும், முருகன் - வள்ளி - தெய்வயானை மூவரும் தனித்தனியே மயில் வாகனங்களில் தரிசனம் தருகின்றனர். இடப்பக்கமாக திரும்பியுள்ளது மயில் வாகனம். நாரதர் இத்தலத்தில் முருகப் பெருமானை வழிபட்டுள்ளார். பல முனிவர்கள் - குரா மர வடிவம் கொண்டு இத்தலத்திலிருந்துகொண்டு முருகனை பூஜித்ததாக ஸ்தல வரலாறு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.