கண்ணகி - கோவலன் நினைவாலயம் (பூம்புகார்)
God Name : கோவலன்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சங்ககால சிறப்பு பெற்ற கடற்கரை ஸ்தலம் இன்று ஒரு சிற்றூராக விளங்குகிறது. இங்கு ஒரு மணிமண்டபம் அமைத்துள்ளனர். 22.5 அடி உயரம் கொண்ட அழகிய நுழைவாயில். சுருளிமலை மங்களாதேவி கோவிலின் நுழைவாயிலின் அமைப்பை போன்றே உள்ளது. சிலம்பு வடிவத்தில் குளம் பார்க்க அழகாக இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அணிகலன்களுடன் எட்டடி உயரமுள்ள மாதவி சிலையும், மணக்கோலத்தில் கண்ணகி-கோவலன் சிலைகளும் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. கரிகால் வளவன் காலத்தை நினைவூட்ட இந்திர விழாக் கொண்டாட்டம் 1972 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டதாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.