அருள்மிகு ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில் (வீரபாண்டி)

God Name : ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர்

ரஞ்சன்குடி கோவில்

விழுப்புரம்

Call : +91-

மூலவர்: அதுல்யநாதேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர். தமிழில் ஸ்ரீ ஒப்பிலாமணீஸ்வரர் என்பார்கள். கிழக்கு பார்த்த சந்நிதி. வரப்பிரசாதியாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை பெயருக்கேற்ப சௌந்தர்யமாக காட்சி தருகிறார். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியையும், அஷ்டபுஜ துர்க்கையையும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஸ்ரீ ரிஷபாரூடர், ஸ்ரீ வீரபத்ரர் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. ஸ்ரீ வீரபத்ரர் தவமிருந்து வழிபட்ட ஸ்தலம். ஜைமினி முனிவரும் இவ்விறைவனை வழிபட்டுள்ளார். மகாசண்டி ஹோமம் நடத்துவார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.