அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோவில் (சீர்பனந்தல்)
God Name : பாலசுந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விழுப்புரம்
Call : +91-
மூலஸ்தானத்தில் பாலசுந்தரேஸ்வரர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அன்னை சௌந்தரநாயகி பெயருக்கேற்றாற்போல் சௌந்தர்யமான தோற்றம் கொண்டு திவ்ய தரிசனம் தருகின்றாள்.
தனிக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கை அபூர்வமான வடிவம் கொண்டு தரிசனம் தருகின்றாள்.
மேற்கரங்களில் சங்கு-சக்கரம், மற்ற இரு கரங்களில் வாளும்-கேடயமும் கொண்டும், கீழ்க்கரங்கள் அபய-வரத ஹஸ்தங்களாகவும் கொண்டும், காட்சி தருகின்றாள். பூதகணங்கள் வாசலில் காவலிருக்க, திரிபங்கி நிலையில் தரிசனம் தருகின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.