அருள்மிகு ஸ்ரீ வீமேஸ்வரர் திருக்கோவில் (செரப்பணாஞ்சேரி)

God Name : ஸ்ரீ வீமேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

3000 வருடப் பழமையான இக்கோவில் பழுது பார்த்து சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஒரு மண் பாதை கோவிலுக்குள் குறுக்கே சென்று லாரிகள் செல்வதாக தெரிவிக்கின்றனர். இது ஆதியில் இருந்த அமைப்பை வேறுபடுத்தும் விதமாக ஸ்வாமியையும் சூரியனையும் பிரிக்கும் விதமாக செல்கிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீமேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இவரை பீமேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். அழகான பெரிய திருமேனி. பாம்பு வடிவம் போன்ற பிம்பம் அடையாளமாக லிங்கத்தின் மீது தெரிகின்றது. கிழக்கு நோக்கியபடி உள்ள மூலவரை நோக்கியபடி சூரிய பகவான் மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். அதிகாரநந்தி அழகாக இருக்கிறது. அழகே உருவாக அம்பாள் ஸ்வர்ணாம்பிகை எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.