அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி திருக்கோவில் (வேளச்சேரி)
God Name : மூலவர்: ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி் உற்சவர்: பக்தவத்ஸலப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி் உற்சவர்: பக்தவத்ஸலப் பெருமாள்் தாயார்: அம்ருதவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி அமர்ந்த கோலத்தில் மேற்கு பார்த்த சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். அம்ருதவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் பக்தவத்ஸலப் பெருமாள் உற்சவராக சேவை சாதிக்கின்றார். பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் வேத நாராயணப் பெருமாளையும் சேவிக்கலாம்.
பிரஹ்லாதன் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ராமாநுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரையும் சேவிக்கலாம். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.