அருள்மிகு ஷீரடி சாயிபாபா திருக்கோவில் (மயிலாப்பூர்)
God Name : ஷீரடி சாயிபாபா
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் வீற்றிருக்கும் ஷீரடி சாயிபாபா மிகுந்த வரப்பிரசாதி. பளிங்கு திருவுருவம். கண்களில் அருள் பொங்க, சாந்தமே உருவான திருமுகம் கொண்டு தரிசனம் தருகின்றார். இவருக்கு அநேக பக்தர்கள் உள்ளனர்.
1941 ஆம் ஆண்டு திரு நரசிம்ம சுவாமிகளால் நிறுவப்பட்டது. நரசிம்ம சுவாமி சமாதி மண்டபத்தில் குருஸ்தான், அக்னி குண்டம் ஆகியவற்றைக் காணலாம். ராமர் - கிருஷ்ணர் ஆகியோரையும் சேவிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னி பூஜை செய்கின்றனர். வியாழக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.