அருள்மிகு எல்லம்மன் திருக்கோவில் (ஐஸ்ஹவுஸ்)

God Name : இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

பிரதான கருவறையின் மூலவரான எல்லம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவள். கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சர்ப்ப உடுக்கை, கத்தி, கபாலம், சூலம் ஏந்திய சதுர்புஜங்களுடன் கூடிய அழகு திருவுருவம். மூலவருக்கு முன்பாக ரேணுகா பரமேஸ்வரியின் சிரசு வடிவம் மட்டும் காட்சி தருகின்றது. சக்தி விநாயகர், காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். முந்திரி, பாதாம், திராட்சை கொண்டு அலங்கரிப்பது அழகாக இருக்கும். அக்னி நட்சத்திர கத்திரி வெயிலின்போது வெள்ளிக்கிழமை தினத்தன்று 3000 இளநீர்கள் கொண்ட அபிஷேகம் செய்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.