திருமலா திருப்பதி தேவஸ்தானக் கோவில் - சென்னை கிளை (தியாகராயநகர்)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் பத்மாவதித் தாயார் திருவுருவங்களை சேவிக்கலாம். உற்சவ மூர்த்தங்கள் அழகிய பஞ்சலோக விக்ரஹங்களாக இருக்கின்றன. பள்ளி கொண்ட ரங்கநாதரையும் தரிசிக்கலாம். நித்ய பூஜைகளும் உற்சவங்களும் திருமலையில் நடப்பது போலவே செய்கின்றனர்.
திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதற்கு, பயோமெட்ரிக் டோக்கன்களை இங்கே பெறலாம். அதற்காக இ.தர்ஷன் புக்கிங் கவுன்டர் அமைத்துள்ளனர்.
பதிவு செய்யும் நேரம்: (செவ்வாய் விடுமுறை)
காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை - பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
சனி/ஞாயிறு தினங்களில்:
காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை - பிற்பகல் 2.00 மணி முதல் முன்னிரவு 7.00 மணி வரை.
தொலைபேசி: 2434 3535, 2434 6219 - மொபைல்: 98845 88049.
திருப்பதி திருமலை தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரிகள் இங்கே கிடைக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.