ஸ்ரீ எதிராஜ ஜீயர் மடம் (ஸ்ரீபெரும்புதூர்)
God Name :
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீ ஆதி யதிராஜ ஸ்வாமிகள் 700 ஆண்டுகட்கு முன்பாக இந்த மடத்தை நிறுவினார். இந்த மடத்தின் 20வது பட்டத்தை வகிப்பவரான ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகள், தற்போது பொறுப்பில் உள்ளார். பாதுகாப்புத் துறையில் ஃப்ளைட் லெப்டினன்ட் பதவி வகித்து ஓய்வு பெற்ற பின் ஜீயராகப் பட்டமேற்றுள்ளார். கருடன் சின்னம் கொண்ட விமானப்படை சேவையிலிருந்து கருட வாஹனம் கொண்ட நாராயணனுக்கு சேவை செய்ய வந்துள்ளார். வேதம், வைணவம், சமூகக் கட்டுப்பாடு, தமிழ் ஆகியவற்றை வளர்ப்பதே முக்கிய குறிக்கோள். ஆண்டுதோறும் ஆதி கேசவப் பெருமாள் இங்கு எழுந்தருளுகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.