அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் திருக்கோவில் (நங்கநல்லூர்)
God Name : மூலவர்: ஹயக்ரீவப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீதரன்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ளார் லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள். உற்சவரான ஸ்ரீதரன், ஸ்ரீதேவி பூதேவி சகிதம் சேவை சாதிக்கின்றார். மூலவர், உற்சவர் விக்ரகங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. தாயார் வித்யா லட்சுமி அழகே உருவாக தரிசனம் தருகிறார். தனித்தனி சந்நிதிகளில் - கண்ணன், பெரிய திருவடி, சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஸ்ரீநிவாசர், ஆண்டாள், ஹனுமன், வேதாந்த தேசிகன், தும்பிக்கை ஆழ்வார் மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் குருவான ஹயக்ரீவரை சிரத்தையாக வழிபட்டு, நித்ய பூஜைகளை சிறப்பாக செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.