ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள் மடாலயத் திருக்கோவில் (திருப்போரூர்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

மதுரை மீனாட்சியின் ஆசியுடன், அவளது கட்டளைப்படி, திருப்போரூர் வந்து புதையுண்டிருந்த முருகன் கோவிலைக் கண்டுபிடித்து, கோவிலைப் புதுப்பித்து, நித்ய பூஜைகளை செய்து வந்த சிதம்பர ஸ்வாமிகள் ஸ்தாபித்த மடாலயம். 1659ஆம் வருஷம் வைகாசி விசாகத்தில், ஒடுக்க அறைக்குள்ளிருக்கும் சமாதி குழிக்குள் இறங்கி ஜீவ-சமாதி பரிபூரணம் அடைந்தார். இவர் ஏற்படுத்திய ஆதின மரபு வழியாக வந்தவர்கள் நிர்வகித்தனர். தற்போது 14வது பட்டமான ஸ்ரீ சிதம்பர சிவஞான ஸ்வாமிகள் நிர்வகித்து வருகின்றார்.
மூலஸ்தானத்து மண்டபத்தில் காணப்படும் பெரிய ஆவுடையாரின் மீது சலவைக் கல்லால் உருவான பாணலிங்கத்தை ஸ்தாபித்துள்ளனர். வலச்சுற்றில் நாம் காண இருப்பது சிதம்பர ஸ்வாமிகளின் ஒடுக்க அறை. ஸ்வாமிகள் இங்கு யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம். ஸ்வாமிகளின் பஞ்சலோக விக்ரகம் ஒன்று தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுடர் விட்டு பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் திருவிளக்கு இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.