அருள்மிகு ஸ்ரீ வைத்யநாதஸ்வாமி திருக்கோவில், தாம்பரம்
God Name : ஸ்ரீ வைத்யநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ வைத்யநாதர், அம்பாள்: ஸ்ரீ தையல் நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி. கம்பீரமாக தரிசனம் தரும் தேஜோமய திருமேனி.
அம்பாள் ஸ்ரீ தையல் நாயகி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சரஸ்வதி பூஜை தினத்தன்று அம்பாள் சரஸ்வதி வடிவத்தில் தரிசனம் தருகின்றாள்.
கிழக்கு பார்த்த சந்நிதியில் சசி மங்கள் கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். கல்யாண கோலம் கொண்ட வள்ளி-தெய்வயானை உடனாய முத்துக்குமார ஸ்வாமி, சங்கு-சக்கரங்களுடன் காட்சி தரும் விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.