அருள்மிகு ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் திருக்கோவில் (தாம்பரம்)
God Name : ஸ்ரீ கோதண்டராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
ராம - லக்ஷ்மணர்களின் மயக்கம் தெளிவிக்க சஞ்சீவி மலை எடுத்து வந்த ஹனுமன், இங்குள்ள பச்சை மலையை கடக்கும்போது அதிலிருந்த மூலிகைகள் இங்கு வீழ்ந்ததாக கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வில் - அம்பு ஏந்தி ஆஜானுபாகுவாக காட்சி தருகின்றார். சீதா பிராட்டியும் லக்ஷ்மணனும் உடன் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ ராமபிரானின் திருவடிகளருகே அமர்ந்துள்ள ஹனுமன் இத்தலத்தில் சேவார்த்திகளை நோக்கி இருப்பது வித்யாசமானது. நேர் எதிரே சந்நிதி கொண்டுள்ள பெரிய திருவடியை சேவிக்கலாம். தாயார் மஹாலட்சுமி தனி சந்நிதி கொண்டுள்ளார். உத்திர நட்சத்ர தினங்களில் திருமஞ்சனம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் தரிசனம் தருகின்றனர். பிரதோஷ நாட்களில் பானக நைவேத்தியம் செய்கின்றனர். தனி சந்நிதியில் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இவருக்கு மட்டைத் தேங்காய் வழிபாடு நடைபெறுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.