ஹரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவில் (காஞ்சி) கனக துர்க்கையம்மன் கோவில் (ஏனாத்தூர் போகும் வழியில், கோனேரிக்குப்பத்தில் உள்ளது)

God Name : ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கனக துர்க்கையம்மன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவர் மிகுந்த வரப்பிரசாதி. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடந்த போரில், திருமால் அசுரர்களை அழித்து தேவர்களுக்கு உதவினார். பயந்தோடிய அசுரர்கள் பிருகு முனிவரின் மனைவியும், லட்சுமியின் தாயுமான கியாதியிடம் சரணடைந்தனர். கோபம் கொண்ட திருமால் கியாதியின் தலையைத் துண்டித்தார். அதனால் வெகுண்ட பிருகு முனிவர், பத்து பிறப்புகள் எடுத்து கஷ்டப்படுமாறு திருமாலை சபித்தார். இதிலிருந்து விடுபட பரிகாரம் வேண்டி, திருமால் இவ்விறைவனை வழிபட்டார். பத்து பிறப்புகளும் உலகிற்கு உபகாரமாக இருக்கும் அவதாரங்களாக அமையும் என அருளினார். அன்னை சாந்த ஸ்வரூபியாகவும், அழகே உருவான திருவுருவமாகவும், ஆறு கரங்கள் கொண்டு மகிஷத்தின் மீது காலூன்றி தரிசனம் தருகிறாள். பழமையான அம்பாள் விக்ரகம் கண்டெடுக்கப்பட்டு, அண்மையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கனக துர்க்கையின் பின்புறமாக சிலாரூப கற்சிலை மூர்த்தமும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.