திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம் (காஞ்சி)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
திருக்கயிலாய பரம்பரையில் வந்த நமசிவாய தேசிகர் திருவாவடுதுறை மடத்தை தோற்றுவித்தார். நான்காவது குருவாக விளங்கிய உருத்ர கோடி தேசிகர் பல கிளை மடங்களை நிறுவினார். அவற்றுள் ஒன்று காஞ்சி. சைவம், தமிழ் இரண்டையும் வளர்க்கும் மடம். தலைமை ஆதீன மடத்தினர் மூலம் நியமிக்கப்படும் தம்பிரான் சுவாமிகள் மூலம் இக்கிளை மடம் நிர்வகிக்கப்படுகிறது. காஞ்சி புராணத்தை அருளிச்செய்த ஸ்ரீ மாதவ சிவஞான ஸ்வாமிகள், ஸ்ரீ கச்சியப்ப முனிவர் மற்றும் மெய்க்கண்டார் ஆகியோரின் திருமேனிகளை இம்மடத்தில் பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகளையும், குரு பூஜைகளையும் செய்கின்றனர். சைவ சித்தாந்த பயிற்சி, ஆன்மீக சொற்பொழிவு, பட்டி மன்றங்கள் நடத்தப்படுகின்றன. தற்போதைய தம்பிரான் சுவாமிகளாக சுந்தர மூர்த்தி தம்பிரான் சுவாமிகள் உள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.