ஸ்ரீ உபநிஷத் பிரம்மேந்திர மடம் (காஞ்சி)

God Name : ஸ்ரீ ராமர் மற்றும் அகஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

உபநிஷத் பிரம்மேந்திரர் என்ற பெரிய மகானால் நிறுவப்பட்ட உபநிஷத் மடம். பல மகான்களின் சமாதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீராமர், லஷ்மணர், சீதாதேவி ஆகியோரின் திருவுருவங்கள் சலவைக் கற்களால் உருவானது. இதன் முன்பாக பெரிய வடிவில் ஸ்ரீராமர் யந்திரம், சாளக்கிராமத்தில் அமைக்கப்பட்டு பெரிய மேடையில் வைத்து பூஜைகள் செய்கின்றனர். இதன் எதிரில் முக்கோண சட்டத்திற்குள் சாளக்கிராம கல்லில் உருவாக்கப்பட்ட ஆஞ்சநேயரின் மூர்த்தம் காணலாம். இம்மடத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் சிறப்புகளுடன் கூடிய அழகான மூர்த்தமாக இருக்கின்றது. சிறப்பு பூஜையாக அர்த்தநாரீஸ்வரர் பூஜை தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அகஸ்தீஸ்வரர் கோவில் (உபநிஷத் மடத்திற்கு வலப்பக்கமாக உள்ளது) மூலவர் அகஸ்தீஸ்வரர் உயர்ந்த, பருத்த பாணத்தில் பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகிறார். அகஸ்தியர் வழிபட்ட லிங்கம். பிரகாரத்தின் பின்புறத்தில் ஹயக்ரீவர் வழிபட்டதாக சொல்லப்படும் சிவலிங்க மூர்த்தியை தனி சந்நிதியில் தரிசிக்கலாம். உபநிஷத் மடத்தின் பராமரிப்பில் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.