காஞ்சி தொண்டை மண்டலாதீன மடாலயம்

God Name : இல்லை

ரஞ்சன்குடி கோவில்

திருவாரூர்

Call : +91-

சைவ சமயத்தை வளர்த்துப் பேணிக்காக்கும் தொன்மையான மடாலயம். மணிமேகலையில் காணப்படும் சமயக் கணக்கரின் வாத விவாதங்களுக்குப் பின்னணியாக நின்று, சைவம் வளர்ந்தது இத்தொண்டை மண்டலத்தின் உதவியால் தான் எனக் கூறப்படுகிறது. 232 மடாதிபதிகள் கோலோச்சிய இந்த மடாலயத்தின் தற்போதைய குரு சந்நிதானம் திருவம்பல தேசிக ஞானப்ரகாஸ பரமாச்சார்ய ஸ்வாமிகள் ஆவார். வேத ஆகம நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துக்கூறுதல், வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு யாத்திரை செல்ல உதவுதல், தமிழை வளர்த்தல், சைவத்திருமுறை பயிற்சி, சிவ தீட்சை, ஓதுவார்களுக்குப் பயிற்சி ஆகிய தொண்டுகள் இந்த மடாலயம் மேற்கொண்ட பணிகளாகும். மாசி மாத சிவராத்திரி அன்று மடத்திற்கு வருவோர்க்கு சமய விசேஷ தீட்சைகள் செய்து தரப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.