அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவில் (சிட்லபாக்கம்)

God Name : ஸ்ரீ தர்ம சாஸ்தா

திருக்கழுக்குன்றம் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ தர்ம சாஸ்தா எழுந்தருளியுள்ளார். பூரணா-புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். கருவறையின் நேர் எதிரே குதிரை வாகனமும், பலி பீடமும் உள்ளன. ஹேரம்ப லட்சுமி கணபதி எழுந்தருளி அருளாசி வழங்குகின்றார். வலச்சுற்றில் - விஷ்ணு துர்க்கை, வலம்பரி விநாயகர், நாகராஜா, காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், பக்த ஆஞ்சநேயர், வள்ளி-தெய்வயானை சஹிதம் பாலசுப்ரமண்யர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சாஸ்தாவின் அலங்காரங்கள் மிகவும் அழகாக இருக்கும். கோவிலை தூய்மையாக வைத்துள்ளனர். நித்ய பூஜைகள் சிறப்பாக நடக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.