அருள்மிகு வேட்டைக்காரசுவாமி திருக் கோவில் (மொடச்சூர்)
God Name : வேட்டைக்காரசுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள வேட்டைக்காரசுவாமி பலராலும் போற்றப்படும் காவல் தெய்வம். மிரட்டும் விழிகள் மற்றும் பெரிய மீசை கொண்டு காட்சி அளிக்கின்றார். பலா மரத்தினால் உருவாக்கப்பட்ட சிலை என்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
நிறை மாச கர்ப்பிணி ஒருவள் இவ்வழியே பயணிக்கும்போது திருடர்கள் அவளை வழிமறித்து அவள் அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்க முயற்சித்தனர். "காப்பாற்ற யாருமில்லையா?" என கூச்சலிட்டாள் கர்ப்பிணி பெண். வேடன் உருவில் வந்த இறைவன், திருடர்களை விரட்டியடித்து அவளைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து அனைவரையும் காக்கும் காவல் தெய்வமாக, வேட்டைக்காரசுவாமி போற்றப்படுகிறார்.
சுகப்ரசவம் வேண்டி நிற்கும் கர்ப்பிணி பெண்கள் வழிபட்டு பயன் பெறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.