அருள்மிகு ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோவில் (கூகலூர்)
God Name : ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி ஆறடி உயரம் கொண்ட அழகிய கருங்கல் திருமேனியுடன் கம்பீரமாக தரிசனம் தருகிறார். கூப்பிய கரங்களுடன் நின்ற திருக்கோலம். கரங்களினூடே சிவலிங்கம் காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் தரிசிக்க தூண்டும் திவ்ய ஸ்வரூபம். ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் காணும் இவரைத் தேடிவரும் பக்தர்கள் ஏராளம். சுற்று வட்டார வியாபாரிகள் கடை சாவியை இவர் பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். வடைமாலை சாத்தி பிரார்த்தனை செய்து கொண்டால் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.