அருள்மிகு ஹனுமனீஸ்வரர் திருக்கோயில் (ஹனுமன்மள்ளி)
God Name : ஸ்ரீ ஹனுமனீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஹனுமன் இவ்வூருக்கு மூன்று முறை விஜயம் செய்ததாக குறிப்பொன்று கூறுகிறது. இதனால் இவ்வூர் ஹனுமன்பள்ளி என்ற பெயரைக் கொண்டது.
ஹனுமன் வழிபட்ட லிங்கம் என்பதால் சுவாமிக்கு ஹனுமனீஸ்வரர் என்ற திருநாமம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஹனுமனீஸ்வரர்.
கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் ஸ்ரீ அன்னபூரணி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றார்.
மகாவிநாயகர் எழுந்தருளியுள்ள மகா மண்டபத்தில் மும்மூர்த்திகளின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நிருதி விநாயகர், கல்யாண சுப்ரமண்யர், சூரியன், பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். அலர்மேல்மங்காத் தாயார் உடனாய ஸ்ரீ அழகு சொக்கப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.