அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில் (பட்லூர்)
God Name : சத்யவாகீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலவர்: சத்யவாகீஸ்வரர். அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சத்யவாகீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். உயரமான பாணமும், கச்சிதமான ஆவுடையும், தாமரை மலர் அமைப்பில் பீடமும் கொண்ட அழகிய லிங்கத்திருமேனி. கற்பூர ஆரத்தியில் மேலும் பிரகாசமாக காட்சி தருகிறார்.
அம்பாள் சௌந்தரநாயகி பெயருக்கேற்ற சௌந்தர்யத்துடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். தெற்கு பார்த்த சந்நிதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.