அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் (வலையபாளையம்)

God Name : குறிப்பிடப்படவில்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

அர்த்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மிகப் பெரிய திருவுருவமான மஹாகணபதி, கண்களையும் மனதையும் விட்டு அகலாத தோற்றத்தில் அழகாகக் காட்சியளிக்கிறார். பக்தர்கள் அருகம்புல் மாலைகளைக் கட்டிக்கொண்டு வந்து சாத்துகின்றனர். பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. தினசரி புதுப்புது அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறாள். சுயம்புவாகத் தோன்றி, பிற்காலத்தில் சிலை வடிவம் பெற்றாள் எனக் கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.