அருள்மிகு சொக்க நாச்சியம்மன் திருக்கோவில் (புன்னம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள சொக்க நாச்சியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. ஜ்வாலாமுடி கிரீடம், ஆயுதங்களுடன் கூடிய அஷ்ட புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. அசுரனை காலால் மிதித்தபடி காட்சி தருகிறாள்.
வலச்சுற்றில் உள்ள சந்நிதி ஒன்றில் மிகப் பெரிய திருமேனி கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றார் விநாயகப் பெருமான். குறை தீர்க்கும் மூல விநாயகர் என்று பெயர்.
பக்தர்களின் கனவில் தோன்றி நற்பலன்களை வழங்கும் அன்னை சொக்க நாச்சியம்மன், வைசூரி கண்டவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி உடனே குணமடையச் செய்கிறாள்.
பெரிய தீமிதி குண்டம் ஒன்றும் அமைத்துள்ளனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் விசேஷ பூஜைகள் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.