அருள்மிகு ஸ்ரீ குருநாதஸ்வாமி திருக்கோவில் (புதுப்பாளையம்)
God Name : குருநாதஸ்வாமி, சித்தேஸ்வரன், மற்றும் மாதேஸ்வரன்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் ஸ்ரீ காமாட்சி தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
எதிரே சித்தேஸ்வரனும் மாதேஸ்வரனும் காணப்படுகின்றனர்.
நவநாயகிகளும் ஏழு கன்னிமார்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ ராம - லக்ஷ்மணர்கள், சீதா தேவி, பரத-சத்ருக்கணர்கள், ஹனுமன் ஆகியோரை சேவிக்கலாம்.
குன்றாக குருநாதஸ்வாமி இருக்க நாக தேவதை, தர்ப்பை அம்மன் ஆகியோரை தரிசிக்கலாம். 18 சித்தர்கள், அகோர வீரபத்ரர் மற்றும் உத்தண்ட முனிராயர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.