அருள்மிகு உலகவிடங்கீசர் திருக்கோவில் (உலகடம்)
God Name : உலகவிடங்கீசர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சஞ்சீவி மலையுடன் வானில் பறந்து வந்த ஹனுமன் இத்தலமருகே வரும்போது, இத்தல இறைவனை பிரதட்சிணம் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் உலகவிடங்கீசர். சுயம்பு மூர்த்தம். அழகிய ஒளி வீசும் திருமேனி. விடங்கர் என்றால் உளி கொண்டு செதுக்கப்படாதவர் எனப் பொருள். வடபுறமாக அன்னை உலகநாயகி எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
சுற்று பிரகாரத்தில் சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், வள்ளி தெய்வயானை உடனாய முருகன், துர்க்கை, பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.