அருள்மிகு மூவர் கோவில் (காவேரிப்பட்டி)
God Name : சிவபெருமான், திருமால், பிரம்மன்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகிய மூவரும் உருவங்களாக இல்லாமல் சுயம்புவாக எழுந்தருளியுள்ளனர். மூன்று சுயம்பு கற்களை வைத்து வழிபடுகின்றனர். திங்கட்கிழமைதோறும் சங்கு சேகண்டி முழங்க விசேஷ பூஜைகள் செய்கின்றனர். வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சம்பழம், தென்னம்பாளை வைத்து வழிபடுகின்றனர். இந்தப் பூஜையின்போது களவுபோன பொருட்களைப் பற்றி பக்தர்கள் புகார் கொடுக்கின்றனர். பூசாரி திருநீறு வழங்குவார். களவுபோன பொருட்கள் திரும்பக் கிடைத்தவுடன் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துகின்றனர். பங்குனியில் ஆண்டுத் திருவிழா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஆடி வருவர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.