அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில் (அம்மாபேட்டை)
God Name : சொக்கநாதசுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஆற்று மட்டத்திலிருந்து சற்று உயரமான பகுதியில், படித்துறையிலிருந்து படிகளேறி செல்ல வேண்டும். மிகப் பெரிய ஆலமரம் குடை விரித்தாற்போல் நிற்க, அதனடியில் அழகிய பிள்ளையாரை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சொக்கநாதசுவாமி. தேஜோமய அழகிய லிங்க வடிவம். அருகே தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகிறார் அன்னை மீனாட்சி. மிகப் பெரிய திருமேனியுடன் கூடிய பிள்ளையார், முருகப் பெருமான், சூரிய-சந்திரர்கள், பைரவர், அருணாசலேஸ்வரர், தட்சிணாமூர்த்தி மற்றும் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.