பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள பத்ரகாளி அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. கரங்களில் சூலம் கொண்டு, அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். சாந்த ஸ்வரூபம். சந்தனக் காப்பில் ஜொலிக்கிறாள்.
உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
வைகாசி முதல் வாரம் வாக்கு கேட்டு, மூன்றாம் வாரம் திருக்குண்ட விழாவை சிறப்பாக நடத்துகின்றனர். திருவண்ணாமலை தீபத்தன்று திருக்கோடி தீபம் ஏற்றி விழா கொண்டாடுகிறார்கள்.
12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், கோர்ட் கேஸ்களிலிருந்து விடுபட்டு நல்ல தீர்ப்பு கிடைப்பதாகக் கூறுகின்றனர். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடவும், பயம் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.