அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோவில் (பவானிசாகர்)

God Name : சோமேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சோமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது ஒரு சுயம்பு மூர்த்தம். தான்தோன்றீஸ்வரர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. அன்னை மங்களாம்பிகை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றாள். நீலகண்ட நாயனார், நீலாயதாட்சி, உலகாம்பாள், அதிகார நந்தி, பைரவர், அகோர வீரபத்ரர், பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத முருகன், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை இங்கு தரிசிக்கலாம். மற்றொரு மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மாதவப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பெரிய திருவடி, சிறிய திருவடி, மகாலட்சுமி தாயார், நவநீத கிருஷ்ணன் ஆகியோரையும் இங்கு சேவிக்கலாம். இது ஜனமேஜயன் மற்றும் துர்வாசர் வழிபட்ட ஸ்தலம். பவானி ஆறும் மோயாறும் கூடுமிடத்திலுள்ளது டணாயகன் கோட்டை எனும் பழைய கிராமம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.