அருள்மிகு ஜெய வீர ஹனுமன் திருக்கோயில் (குமாரபாளையம்)

God Name : ஸ்ரீ ஜெய வீர ஹனுமான்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில், நெடிதுயர்ந்த திருவுருவமாக, கூப்பிய கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஜெய வீர ஹனுமன். இரண்டு பக்கங்களிலும் காசி விஸ்வநாதர் சந்நிதியும், லட்சுமி நாராயணர் சந்நிதியும் காணப்படுகின்றன. இரக்த பிந்து, இரக்த ராட்சஸன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கடியில் ஒளிந்து வாழ்ந்து அனைவரையும் இம்சித்து வந்தனர். இவர்கள் இருவரையும் சம்ஹாரம் செய்யப் புறப்பட்ட ஹனுமன், விஸ்வரூபமெடுத்து அழித்தார் எனவும், பின்னர் உக்ரம் தணிந்து இங்கு கோயில் கொண்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.