அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (பவானி)

God Name : காசி விஸ்வநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். அழகிய லிங்கத் திருமேனி. தனி சந்நிதியில் அன்னை விசாலாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நுழைவாசலில் சித்தி விநாயகர், கோஷ்டத்தில் நடன கணபதி, மற்றும் வலச்சுற்றில் நைருதி கணபதி என மூன்று பிள்ளையார்களை தரிசிக்கலாம். கோஷ்ட மூர்த்தங்களும், உற்சவ மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றனர். பாலதண்டாயுதபாணி, கால பைரவர், அன்னபூரணி, பஞ்ச லிங்கங்கள் ஆகிய மூர்த்தங்களை தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம். தாமரைப் பூவடிவில் நவகிரக மண்டபம் வித்தியாசமான அமைப்பிலுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.