அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் (புது பெருங்களத்தூர்)

God Name : இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

இல்லை
மூலஸ்தானத்தில் அன்னை காமாட்சி தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். கருவறை திருச்சுற்றில் ஸ்ரீ அஸ்வாரூடா, ஸ்ரீ பாலாம்பிகா, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ ராஜமாதங்கி ஆகிய பரிவார தேவதைகள் உள்ளனர். உற்சவ காமாட்சியின் திருவுருவம் மிகவும் அழகானது. உற்சவ காமாட்சியின் ஸ்ரீ சக்கர யந்திரத்தில் 15 திதி நித்யா தேவிகள் வாசம் செய்கின்றனர். காமேஸ்வரர் எனும் லிங்க வடிவமும், வடுகரும் எழுந்தருளியுள்ளனர். கோபுரத்தில் இடம் பெற்றுள்ள தேவதைகளின் திருவுருவங்கள் தேவி மஹாத்மியத்தில் சொல்லப்பட்டது போல் அமைந்துள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார். ஒவ்வொரு பௌர்ணமியிலும் நவாரண பூஜை செய்கின்றனர். காஞ்சி மஹா பெரியவாளின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்ட கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.