அருள்மிகு சர்வலிங்கேஸ்வரர் திருக்கோவில் (வெள்ளோடு)

God Name : சர்வலிங்கேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஸ்வாமியை வழிபட்டால் எல்லா ஸ்தலங்களிலுள்ள லிங்க வடிவங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் ஸ்வாமி சர்வலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். இந்திராதி தேவர்கள் அம்பாளை பூஜிக்க வந்தபோது, அம்பாள் கொடி போல அசைய, கால்சிலம்பு போன்ற பாடகம் ஒலி எழுப்பியதால் பாடகிவல்லி எனப் பெயர் கொண்டாள். காளிங்கராய மன்னன் கனவில் தோன்றிய சர்வலிங்கேஸ்வரர், வாய்க்கால் ஒன்றை வெட்டுமாறு பணித்தாராம். பவானி ஆற்றில் அணை கட்டி 56 மைல் நீளமுள்ள கால்வாயை வெட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் சர்வலிங்கேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். உயரமான பாணத்துடன் கூடிய அழகான திருமேனி. தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள அம்பாள் பாடகிவல்லி மிகுந்த வரப்பிரசாதி. விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சந்திரன், பைரவர், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களும் உற்சவ மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.