அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவில் (பேரோடு)
God Name : குமாரசுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் அழகே உருவாக மூலவரான குமாரசுவாமி எழுந்தருளியுள்ளார். சந்தனக் காப்பில் அவரது அழகு மேலும் கூடுகிறது. பல ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கு குலதெய்வமாக இருந்து ரட்சித்து வருகிறார். வேத மந்திரங்கள் உள்ளடக்கிய கல்வெட்டு ஒன்று கருவறையினுள் உள்ளது. முன் மண்டபத்தில் காட்சி தரும் சின்னண்ணன் மற்றும் பெரியண்ணன் சிலைகள் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. குழந்தை பாக்கியம் அளிக்கும் கண்ணெஞ்சி அம்மன் பெண்களுக்கு வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். ஏழு கன்னிமார்களின் திருவுருவங்களுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. வில்-அம்பு ஏந்தி நிற்கும் ஸ்ரீ ராமரின் திருவுருவம் அழகாக இருக்கிறது. மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அருகேயுள்ள வெள்ளோடு எனும் ஊரில் சர்வலிங்கமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.