அருள்மிகு மகாமாரியம்மன் திருக் கோவில் (சூரம்பட்டிவலசு)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராகக் காட்சி தரும் மகாமாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். சுயம்பு வடிவினள். உருவமற்று, அரூபமாக, முக்கோண வடிவத் தோற்றத்தில் குத்துக்கல்லாகப் புற்றிலிருந்து வெளிப்பட்டவள்.
பின்னாளில், அழகிய திருவுருவம் ஒன்றைச் செய்து மூலவரின் முன்பாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர். வாசலில் காவல் தெய்வங்கள் காணப்படுகின்றன. செல்வ விநாயகர் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.
பராசக்தி ரேணுகா தேவியாகப் பிறந்து பூமியில் இருந்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
மார்கழி மாதப் பௌர்ணமிக்கு 15 நாட்கள் முன்னால் வரும் செவ்வாயன்று பூச்சாட்டுதலைத் தொடங்கி, 5ஆம் நாள் அம்மனுக்குக் கம்பம் இடுதல் விழா நடைபெறும். கம்பத்தின் தலைப் பாகத்தில் ஒரு உருவம் செதுக்கி, கண் எழுதி, அலங்கரித்து, கங்கணம் கட்டுவார்கள். பின்னர் வரும் செவ்வாய் - புதன் கிழமைகளில் அம்மனுக்குப் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.
ஆலயத்தின் பின்புறம் அரசும் - வேம்பும் இணைந்த விருட்சங்களும், நாகப் பிரதிஷ்டைகளும் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.