அருள்மிகு ஓங்காளியம்மன் திருக்கோவில் (கருங்கல்பாளையம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சக்தி விநாயகரை வணங்கி ஆசி பெற்று பக்தர்கள் ஆலயத்தினுள் செல்கின்றனர். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. ஓம் எனும் பிரணவத்தை சேர்த்து ஓங்காளியம்மன் என அழைக்கப்படுகிறாள். இரண்டு பக்கங்களிலும் காவல் தெய்வங்களைக் காணலாம். மூலஸ்தானத்தின் கோபுரம் அழகிய சுதை சிற்பங்களைக் கொண்டுள்ளது. தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை சந்நிதியில் காணப்படும் காவல் தெய்வங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. மதுரை வீரன் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. கோவிலின் முகப்பு அழகிய சுதை சிற்பங்களைக் கொண்டுள்ளது. மூலையிலுள்ள பெரிய அரசமரம் குடை விரித்தாற்போல் நிற்கின்றது. அதனடியில் அமைந்துள்ள சிவபெருமானின் சுதை சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.