அருள்மிகு ஸ்ரீ பாதராஜ மடாலய நவ பிருந்தாவனம் (ஈரோடு)
God Name : ஒன்பது மகான்களின் நவ பிருந்தாவனம்.
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஸ்ரீமத் மத்வாச்சார்யாரின் பிரதான சிஷ்யரான பத்மநாப தீர்த்தரின் வழிவந்த ஸ்ரீ பாதராஜ மடத்தைச் சேர்ந்த ஒன்பது மகான்களின் நவ பிருந்தாவனம்.
1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்த ஸ்வாமிகள்
2. ஸ்ரீ லட்சுமிபதி தீர்த்த மகான்
3. ஸ்ரீ ஸ்ரீநிதி தீர்த்த மகான்
4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்த மகான்
5. ஸ்ரீ சுதிநிதி தீர்த்த மகான்
6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்த மகான்
7. ஸ்ரீ தேஜோநிதி தீர்த்த மகான்
8. ஸ்ரீ தபோநிதி தீர்த்த மகான்
9. ஸ்ரீ யசோநிதி தீர்த்த மகான்
ஸ்ரீ பாதராஜர் துருவ சக்ரவர்த்தியின் அம்சம். இவரை பக்தி சிரத்தையோடு வழிபடுபவர்களுக்கு அன்ன தரித்திரம் வராது. இவருடைய பிருந்தாவனம் முல்பாகல் என்னும் ஊரிலுள்ளது. இவரது வழிவந்த ஒன்பது மகான்களின் பிருந்தாவனம் இத்தலத்தில் காவிரி ஆற்றின் கிழக்கே அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனங்களின் முன்பாக அமர்ந்து தியானம் செய்வது புண்ணியம் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.