அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் (விஜயமங்கலம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின்போது விஜயன் காண்டீபத்தை மறைத்து வைத்த தலம் என்பதால் விஜயமங்கலம் என்ற பெயரைக் கொண்டது.
பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள விஜயபுரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். சூரனின் உடல் மீது இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, குத்திட்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள். உயரமான தீபஸ்தம்பத்தின் நான்கு பக்கங்களிலும் அழகான சிற்பங்கள் உள்ளன. மகா மண்டபத்து வாசலில் பூத கணங்கள் காவல் காக்கின்றன. அர்த்த மண்டபத்தில் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். கோயிலின் முன்பாக கருப்பராயனை தரிசிக்கலாம். அரசமரமும் அதனடியில் நாக பிரதிஷ்டைகளும் காணலாம். பிரகார வலச்சுற்றில் நவகண்ட சிற்பங்களைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.