அருள்மிகு ஸ்ரீ கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில், பெருந்துறை

God Name : கோட்டை முனீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

பிரதான கருவறையில், கோட்டை முனீஸ்வரர் பிரதான தெய்வமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். பரிவாரத் தெய்வமாக தன்னாசியப்பர் துணை செய்கின்றார். செல்லாண்டியம்மன் தனி சந்நிதி கொண்டுள்ளார். இவரை வழிபடுபவர்கள், கண் திருஷ்டி மற்றும் எதிரிகளினால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என ஐதீகம். இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் சோழீஸ்வரரும் வேதநாயகியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ப்ரஸன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலும், வீரமாத்ரி அம்மன் கோவிலும் இவ்வூரில் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.