அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில் (திங்களூர்)

God Name : சந்திரமௌலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் சந்திரமௌலீஸ்வரர். மிகப் பெரிய திருமேனி. மேற்கு பார்த்த சந்நிதி. அம்பாள் பெரியநாயகியம்மை உடன் எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் சப்த கன்னியர்களையும், நாகசுப்ரமண்யர், பைரவர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். சந்திரன் தான் இழந்த பொலிவினை மீண்டும் பெற வேண்டியும், சாப விமோசனம் வேண்டியும் இவ்விறைவன் முன்பாக கடுந்தவம் புரிந்தான். பிரத்யட்சமானார். இதனால் இவ்வு+ர் திங்களூர் எனவும், இறைவன் சந்திரமௌலீஸ்வரர் எனவும் பெயர்களைக் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.