அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் (கம்புளியம்பட்டி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
அசுரர்களின் தலைவனான வல்லாள கண்டன் என்பவன் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த மமதையில் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் பெற்றிருந்த வரத்தினபடியே, அவனை சம்ஹாரம் செய்ய பார்வதி தேவி ஏழு பிறவிகளை எடுத்தாள். ஏழாவது பிறவியாக தோன்றியதே அங்காளம்மன். வல்லாள கண்டனின் மனைவிக்கு பிரசவம் பார்க்கும் கிழவியாக சென்ற பார்வதி, பிரசவத்திற்கு உதவி இருளன் பிறக்க வழி செய்தாள். குழந்தையை பெற்றெடுத்ததும் தாய் இறந்து போனாள். இதனால் கோபமுற்ற வல்லாளன் போரிட வந்தபோது, விஸ்வரூபம் எடுத்து சம்ஹாரம் செய்தாள் என ஸ்தல வரலாறு.
பிரதான கருவறையில் பிரதான தெய்வமாக அன்னை அங்காள பரமேஸ்வரி எழுந்தருளியுள்ளார். கன்னி மூல கணபதி, கன்னிமார்கள், இருளப்பர், பேச்சி அம்மன் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.