அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோவில் (ஊட்டி)
God Name : விஸ்வநாதர் மற்றும் பாலதண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருக்கும் பாலதண்டாயுதபாணி மிகுந்த வரப்பிரசாதி. பழநி போகர் சித்தரால் நவபாஷணம் கொண்டு உருவாக்கப்பட்ட திருவுருவம். ஸ்ரீ ஏகாம்பர தேசிகரால் ஸ்தாபிக்கப்பட்ட அழகான திருவுருவம். பழநியில் உள்ளது போலவே ஆராதனைகள் செய்யப்படுகின்றன. குளிர்ச்சிலிங்கம் எனப்படும் விஸ்வநாதர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கபால பைரவர், கரி வரதப் பெருமாள் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.