அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் (குன்னூர்)
God Name : பாலமுருகன்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி அருள் புரியும் பாலமுருகனின் எழில் தோற்றமும், மழலை சிரிப்புடன் கூடிய மாறாத முகமும், மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலைத் தூண்டும். 'தேயிலை முருகன்' என்று பிரசித்தம். கார்யசித்தி விநாயகர், ஆத்மலிங்கேஸ்வரர், அமிர்தவல்லி ஆகிய மூர்த்தங்களும் சந்நிதி கொண்டுள்ளனர். படுகா இனத்தவர்கள் வழிபடும் ஆலயம். ரம்யமான இயற்கைச்சூழலில் அமைந்துள்ளது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே தந்தி மாரியம்மன் கோவில் இருக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.