அருள்மிகு ஆதித்தேசுவர உடையார் திருக்கோயில் (பெரிய களந்தை)
God Name :
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
மூலவர்: ஆதித்தேசுவரர் அம்பாள்: பெரியநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஆதித்தேசுவரர்.
சூரியன் வழிபட்டதால் ஆதித்தேசுவரர் எனும் திருநாமம்.
அன்னை பெரிய நாயகி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்களும் பிரகார சுற்று பரிவாரத் தேவதைகளும் அழகாக இருக்கின்றனர்.
நவகிரகங்கள் தத்தம் வாகனங்களோடு காட்சி தருகின்றனர். சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
பதஞ்சலியும் துர்வாசரும் ஸ்தாபித்த கோயில்.
ஸ்ரீ ராமபிரான், சூரியன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ஐந்து இலை கொண்ட மஹாவில்வம் விருட்சமாக உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.