அருள்மிகு தருமலிங்கேஸ்வரர் திருக்கோவில் (தர்மலிங்க மலை)
God Name : தர்மலிங்கேஸ்வரர் எனப்படும் சித்தலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மலையடிவாரத்தில் செல்வ விநாயகர் வீற்றிருந்து ஆசி வழங்குகின்றார்.
100 படிகளைக் கடந்ததும் அடியார்சாமி கோவிலைக் காணலாம்.
அதன் பின்னர் சீரற்ற படிகளை ஜாக்கிரதையாக ஏறிக் கடந்தால் தருமலிங்கேஸ்வரர் கோவிலை அடையலாம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சித்தலிங்கேஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். பஞ்ச பாண்டவர்களில் தர்மர் வழிபட்டதால் தர்மலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
தினமும் காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
மஹா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், தைப்பூசம் ஆகிய விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பிரதோஷ வழிபாடு பிரசித்தம்.
4 கி.மீ. சுற்றளவுள்ள மலைப்பாதையில் பௌர்ணமி தினங்களில் கிரிவலம் வருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.